SINHALATAMILENGLISH


சமூக ஒருமைப்பாட்டிற்கான பாதை 4 அழுத்தங்களையும் ஒடுக்குமுறைகளையும் வெற்றிகொள்ளல் ரஜீவ விஜேசிங்க

முரன்பாடுகளுக்கு முகம்கொடுத்த ஏனைய நாடுகளை விட இலங்கையில் சமூக ஒருமைப்பாட்டினை கட்டியெழுப்ப இலகுவாக முடியும் என்பது நான் நினைக்கின்ற காரணம் என்னவென்றால்‚ இங்கு தமிழ் மக்கள் மீது எல்.ரி.ரி.ஈ. சொல்லொன்னh துயரங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதன்காரணமாக தமிழ் மக்கள் ஒருமைப்பாட்டின் மீது அதிகம் நாட்டம் கொண்டுள்ளனர்.
நடைமுறையில் இருந்த அசாதாரண நிர்வாக முறைமை காரணமாக சிறப்புரிமை படைத்த ஒரு பகுதியினர் சலுகைகளை தொடர்ந்தும் பெற்று நன்மையடைந்த அதேவேளை ஏனையோர் சிறப்புரிமைபடைத்த வர்த்தகத்தினருக்கு சேவை செய்ய வேண்டிய நிலைமை காணப்பட்டது.
இவ்வொடுக்குமுறை ஆட்சியின் ஒரு பகுதி என்னவெனில் மக்கள் சிறு சிறு போக்குவரத்து சாதனங்களின் உதவியுடன் சிறு சிறு நிலப்பரப்புகளுக்கு புலிப்படைகளுடன் சேர்ந்து இடம்பெயர வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளமையாகும். ஒரு குடும்பத்தினர் தாங்கள் கிளிநொச்சியை நோக்கி நகரவேண்டும் என புலிகளால் அச்சுறுத்தப்பட்டதன் காரணமாக தமது எல்லh உடைமைகளையும்‚ வீட்டுக் கூரையுட்பட ஓர் சிறிய லொறியொன்றில் ஏற்றிக்கொண்டு சென்றதாக ஓர் குடும்பத்தார் தெறிவித்தனர். இவ்வாறு ஆரம்பத்தில் ட்ரக்டர் வண்டி பின்னர் சைக்கிள்கள் என்பனவும் இந்நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டன. எல்.ரி.ரி.ஈ. யினர் கடைசியாக காணப்பட்ட நிலப்பரப்பிலிருந்து மீட்கப்பட்ட பெரும் தொகையான சைக்கிள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மூலமாக இவ்வொடுக்கப்பட்ட மக்களின் பிரயாணத்தின் கொடூரத்தன்மையை அளவிடலாம். அங்கே ஆயிரக்கணக்கில் காணப்பட்ட வண்டிகள் மீண்டும் திருத்தப்பட்டு மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்பட முடியாதளவிற்கு மோசமாக அழிவடைந்து காணப்பட்டன.
மோட்டார் வண்டிகளின் கதையே வேறுவிதமாக காணப்பட்டது. அவற்றை வேண்டுமென்றே பழுதாக்கி தமது தேவைகளுக்கு ஏற்ப அவற்றின் பாகங்களை மாற்றியமைத்து நாங்கள் இந்திய இராணுவத்துடன் மோதலில் ஈடுபட்ட ஒரே காரணத்திற்காக தாங்கள் தான் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்ற போர்வையில் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தமது அடக்குமுறை ஆட்சியை தமிழ் மக்கள் மீது திணித்துள்ளனர். தங்களுக்கு எதிரான மாற்றுக் கருத்துக்களை முன்வைத்த தலைவர்களை அழித்து தமிழ் கூட்டமைப்பினரையும் தனது நிலைப்பாட்டிற்கு மாற்றியதானது எல்.ரி.ரி.ஈ யினரின் வன்முறை கலாசாரத்தை எடுத்துக்காட்டியது. இருப்பினும் வன்முறையின் வெகுமதி அழிவுதான் என்பதை வாகனப் புதைகுழி தெளிவாக காட்டுகின்றது.
மோட்டார் வண்டிகள் மட்டுமல்ல அங்கே நவீனரக வாகனங்களும் உலக உணவுத்திட்டம் (WFP)மற்றும் சர்வதேச மருந்து நிறுவனம் (IOM) ஆகிய ஆங்கில எழுத்துக்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் லாறியொன்றுஉட்பட காணப்பட்டன. ஐக்கிய நாடுகளின் சபையில் வாகனத்தின் உதவியுடன் எல்.ரி.ரி.ஈ.யினர் தங்களுக்கான உணவு விநியோகத்தை மேற்கொண்டுள்ளனர் என்ற விடயம் அமெரிக்கத் தூதுக்குழுவினரை ஆச்சரியமடைய வைத்தது. ஐக்கிய நாடுகள் சபை மீது அழுத்தத்தை பிரயோகிக்க முடியுமென அவர்கள் ஏற்கனவே ஆர்வத்துடன் அனுமானித்திருந்தனர். பயங்கரவாதிகளுக்கு உணவுப் பொருட்களை வழங்கக் கூடிய ஒரே வழியாக காணப்பட்டதுடன்‚ இதற்காக செலவிட்டவர்களில் ஐக்கிய அமெரிக்காவும் உட்படும். ஆனால்‚ புலிகளின் கொடுங்கோலாட்சி கறுப்பு‚ வெள்ளை பணக்காரர் ஏழை என்ற பாடுபாடின்றி அனைவரையும் வதைத்தது. அத்துடன் கடைசிவரை நிலைமைகள் அவ்வளவு மோசமாக இல்லை என்பதை போல பாசாங்கு செய்தனர். அதுமட்டுல்லாது மற்றவர்களுடன் சேர்ந்து அவர்கள் ஒருபோதும் க‘்டப்பட்டதில்லை.
இதனைத்தவிர பல வருடங்களாக புலிகளின் கட்டுப்பாட்டிற்கு கீழ் வறுமை நிலையில் கடமைபுரிந்து வந்த அரச ஊழியர்களின் சேவையை அரசாங்கம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தது. எதிர்த்து பெசியவர்கள் சூழ்ச்சியான முறையில் கொலைசெய்யப்பட்டனர். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பொதுவாக அரச ஊழியர்கள் சிறப்பான சேவையை வழங்கியதுடன்‚ தற்போது மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றனர். அவர்கள் இராணுவத்தினருடன் இணைந்து வினைத்திறனாக கடமைபுரிந்தனர் இவை இதுவரை பாரியளவிலான ஒத்துழைப்பாக காணப்படுகின்றது. கொடுங்கோலாட்சி மற்றும் பாதுகாப்பின்மை இல்லாத இந்த சந்தர்ப்பத்தில் எவ்வாறு புரிந்துணர்வும்‚ நல்லுறவும் எவ்வாறு உறுதிப்படுத்தப்படும் என்பதை இது உறுதி செய்கிறது.
எல்.ரி.ரி.ஈ.யினர் மக்களை சிறியதொரு நிலப்பரப்பில் அடைத்து பாதுகாப்பு வேலியை இட்டு‚ அங்கிருந்து மக்கள் தப்பிக் செல்வதை தடுப்பதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்தனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகளுக்கான கற்கை நிலையத்தின் புதிய அறிக்கையில் அவர்கள் பயன்படுத்திய போர்த்தந்திரங்கள் வரைபடமாக காட்டப்பட்டுள்ளது. அத்துடன் அரசாங்கத்திற்கு பாதகமானதாக இந்த அறிக்கை அமைந்தது. எல்.ரி.ரி.ஈ. யினரின் செயற்பாடுகள் பற்றிய மேலதிக விபரங்கள் கீழே தரப்படுகின்றன.
எல்.ரி.ரி.ஈ.யினர் பச்சைப் புல்மோட்டையிலிருந்து பீரங்கி தாக்குதலை மேற்கொண்டனர். அதற்கு சற்று வடக்கே மணியம் இருந்தனர். அவர் சூரியன் வானொலி செய்தியை செவிமடுத்து கொண்டிருந்தபோது மாலை 6.11மணி அளவில் எல்.ரி.ரி.ஈ.யினர் பரங்கி திசையை மாற்றி வடகிழக்க பகுதிக்க மூன்று செல்களை ஏவியமையை அவர் கேட்டறிந்தார். பின் புதுமத்தலன் பகுதியில் அந்த செல்கள் விழுந்ததை பின்னர் அவர் அறிந்தார். 17 பொதுமக்கள் உயிர் இழந்ததுடன் 23 பேர் காயமடைந்தனர். மணியம் எல்.ரி.ரி.ஈ. ஆதரவாளராக இருந்தும் இதனை கடுமையாக எதிர்த்தார்.
இதற்கு அவருக்கு கிடைத்த பதில் என்னவென்றால்‚ புதுக்குடியிருப்பு மக்கள் அனைவரும் இடம்பெயர வேண்டும் மற்றும் அவர்கள் வேதனையடைய வேண்டும் என்பதாலும் 1980 காலப்பகுதி தொடக்கம் இது தான் எல்.ரி.ரி.ஈ. யினரின் நிலையாக இருந்தது. புதுக்குடியிருப்பு வைத்தியசாலையை நகர்த்தும் முகமாக அதற்கு தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிக்கை கூறுகின்றது. ஒபாமர மாமாவின் தலையீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மக்களுக்கு பெறும் சேதத்தை ஏற்படுத்த அவர்கள் முயற்சித்தனர். இருப்பினும் தவறுதலாக சினைப்பர் இயங்கி 4 இராணுவத்தினர் இறந்தனர். ஆனால் அவர்களுடன் இருந்த இராணுவத்தினர் பொதுமக்களை எதிர்த்து தாக்குதல் நடத்தவில்லை.
ஆனால் கடைசி கட்டத்தில் இவ்வாறான நழிலைமை காணப்படவில்லை. விஸ்வமடுவில் 40 சிறிய அறைகளைக் கொண்ட ஓர் சிறை இருப்பதை கண்டேன். அங்கே 300 கைதிகளுக்க மேற்பட்டோர் வைக்கப்பட்டிருந்தனர். இங்கே பெரும் பாண்மையாக இருந்தவர்கள் தமிழர்களாக இருந்திருக்க வேண்டும். அரசியல் எதிரிகள் மட்டுமல்ல‚ பலாத்கார ஆட்சேர்ப்புக்கு எதிராக கருத்தை கூறியவர்கள் மட்டுமல்ல மாறாக கடத்தப்பட்ட ஓர் வியாபாரியும் காணப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 54 இலட்சம் பணமும் பெறப்பட்டுள்ளது. அவரின் குடும்பத்தினர் இருக்கும் இடத்தை அடையாளம் காண்பதற்கு முன் அவரின் விடயத்தில் நடவடிக்கை எடுக்குமுன் அவர் பல இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவரின் குடும்பத்தினால் அவரை அவரின் இருப்பிடத்தை காணமுடியாமலேயே போயுள்ளது.
இதற்கிடையில் எல்.ரி.ரி.ஈ. தலைவர் அவர்கள் பிரதான பாதைக்கு வடக்கே ஒரு கட்டிடத்தில் காணப்பட்டுள்ளனர். இக்கட்டிடம் நிலத்திற்கடியில் கொங்கிறீட்டிலான மலசலகூடம்‚ மற்றும் கடினமான உட்கதவுகளை கொண்டதும்‚ நிலத்திற்கடியிலான ஓர் பகுதி கடுமையான குண்டுத்தாக்குதலில் இருந்து தப்புவதற்கும் அமைந்திருந்தது. விமானப்படையினர் இந்த கட்டிடத்திற்கு அருகாமைக்கு வந்துசென்ற அறிகுறிகள் தென்பட்டாலும் கட்டிடத்திற்கெர பங்கருக்கேர எவ்விதமான அழிவுகளும் ஏற்பட்டிருக்கவில்லை.
மக்கள் எவ்வளவு பயத்தில் இருந்தனர் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். கடைசியில் இராணுவத்தினர் வந்து அவர்களைக் காப்பாற்றினாலும் வழியில் அவர்களுக்கு அழிவுகளும் காத்திருந்தன. தற்சமயம் அவர்கள் இராணுவத்தினரும் ஒத்துழைத்து தமக்கு அவசியமான தேவைகளை பெற்றுக் கொள்கின்றனர். இருப்பினும் ஆச்சரியப்படும் வகையில் அவர்கள் இன்றும் தங்களை ஒடுக்குமுறை ஆட்சியில் வைத்திருந்தோர் மீது மிகவும் கோபமாகவுள்ளனர். இக்கொடுங்கோல் ஆட்சியாளர்களின் கணவு ‘ஈழம்' மாக இருந்தது‚ இதனை ருரே்சு ஓர் நிகழ்ச்சியாக மெனிக் பாமில் வெளியிட்டது. அதாவது மாதுலன் (31) வடக்கட்சி சேர்ந்தவர் அரசியல் பிரிவு தமிழ் செல்வனிடம் நெருக்கமாக இருந்த நடிகர் போன்ற கவர்ச்சியையுடைய இவர் கட்டாயமாக ஆட்களை இயக்கத்தில் சேர்ப்பதில் வன்னவர்‚ போர் முடிவுற்றதும் அவர் மக்களுடன் கேுணு விட்டு மெனிக்பாம் உள்ள ஓர் நலன்புரி நிலையத்தில் ஓர் அறையில் பெண்ணுடன் திருமணமானவர் போல் இருந்தார். அவர் மிகவும் அரிதாகவே வெளியில் சென்றார். கடைசியில் மக்கள் அவர் இருப்பிடத்தை அடையாளம் கண்டவுடன் சுமார் 30 ஆண்கள்‚ அநேகமானவர்களின் உறவினர்கள் கட்டாயமான இராணுவப் பயிற்சிக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டவர்களும் சண்டையின் போது இறந்தவர்களுமாவர் அவரை வெளியில் இழுத்து வந்து நையப்புடைத்தனர். ஒருவர் கூறுகையில் நாம் அடைந்த வேதனைகளுக்கெல்லாம் பிராயச்சித்தமாக அவரின் வலது கையை உடைக்க வேண்டும் என்றும் கூறினார். அத்துடன் அவர் உணவு உண்பதற்கு வலது கை இருக்கக்கூடாது என்று கூறி கையை பழுதாக்கினார்.

 

 

2010-01-22 04:13:55
Human Rights

பின்செல்

தேடல்
இவ்வார நிழற்படம்
Download Font

மேலும் செய்திகளுக்கு

 

காலநிலை அறிக்கை - ஒக்ரோபர் 9 முதல் 15 வரையானது

 

அபாயங்கள்


மண்சரிவுகளும் சுனாமி பற்றிய தகவல்களும்

 

நிகழ்வுகள்

தகவல்
செய்திகள்
நிகழ்வுகள்
அரசாங்க இணைப்புகள்